நடிகர் சிம்பு இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா!! அடேங்கப்பா
Silambarasan
Net worth
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகராக வலம் வருகிறார் சிம்பு.இவர் நடிப்பில் தற்போது அரசன் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.
இன்று நடிகர் சிம்புவின் 43வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, முன்னணி ஹீரோ சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.