ஸ்டன்னிங் லுக்கில் வசீகரிக்கும் நடிகை அதிதி ஷங்கர்... புகைப்படங்கள்..
Aditi Shankar
Viruman
Tamil Actress
Aditi Balan
Actress
By Edward
அதிதி ஷங்கர்
மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி - கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார்.
அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் பொங்கல் அன்று வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஒன்ஸ் மோர், பைரவம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், கிளாமர் லுக்கில் எடுத்தன் ஸ்டன்னிங் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.