இப்படியொரு போஸ்!! மாவீரன் படத்திற்கு பின் கிளாமரில் தலைவிரித்தாடும் சங்கர் மகள் அதிதி
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் மகள் டாக்டர் படிப்பை முடித்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விருமன் படத்தில் கமிட்டாகினார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக நடித்த அதிதி முதல் படத்திலேயே பாடகியாகவும் கதாநாயகியாகவும் அறிமுகமாகி கலக்கினார்.
அப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் 25 லட்ச சம்பளத்தில் கமிட்டாகினார்.
விருமன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் மாவீரன் படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியிருக்கிறார் அதிதி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார் அதிதி.
தற்போது கிளாமர் லுக்கில் ரசிகர்கள் வர்ணிக்கும் படியான கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.