பாரபட்சம் பார்க்காமல் ஹீரோக்களுக்கு பந்தி விரித்த நடிகை!! திருமணம்-ன்னு சொன்னதும் எஸ்கேப்
சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களாக ஜொலித்து வரு இருவர் மீது நடிகை ஒருவர் நெருக்கமாக பழகி அதன்பின் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வந்த சம்பவம் தற்போது வெளியில் வந்திருக்கிறது. டாப் இடத்தில் இருக்கும் மாஸ் ஹீரோ, ரொமாண்டிக் ஹீரோ இருவரும் நண்பர்களாக ஆரம்பத்தில் பழகி வந்தனர்.
அந்த இரு நடிகர்களுடனும் கவர்ச்சி நடிகை ஒருவரும் சரியாக பயன்படுத்தி மற்ற நடிகைகளை நெருங்கவிடாமல் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வந்தார். அந்த நடிகையிடம் மாஸ் ஹீரோ, ரொமான்டிக் ஹீரோவை பற்றி தவறாக பேசுவது. ரொமாண்டிக் ஹீரோ மாஸ் ஹீரோவை பற்றி தவறாக பேசி வந்துள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் இரு ஹீரோக்களும் அந்த நடிகையை ஒன்றாக அமர வைத்து என்னைப்பற்றி என்னிடம் என்ன சொன்னார் என்று கேட்டு சோதுப்பார்களாம். அந்த நடிகை எப்படிப்பட்டவர் என்று தெரிந்துக்கொள்ள தான் இரு ஹீரோக்களும் அப்படி பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் ரொமாண்டிக் ஹீரோ அந்த நடிகை மீது காதல்வயப்பட்டு கல்யாணம் செய்ய கேட்டுள்ளார்.
ஆனால் நடிகை, திருமணம் முடிந்து என்ன செய்கிறாய், அதை தான் இப்போ நாம் செய்கிறோமே என்று கல்யாணத்துக்கு நோ கூறியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட மாஸ் ஹீரோ, ஏன் வேண்டாம் என்று கூறினாய், ரொமாண்டிக் ஹீரோ எவ்வளவு வசதியானவர். கல்யாணம் செய்து செட்டிலாகி இருக்கலாமே என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த நடிகை அவரை திருமணம் செய்தால் என் நடிப்பு தொழிலே போய்விடும் என்று நினைத்து தான் வேண்டாம்-ன்னு கூறினேன் என தெரிவித்திருக்கிறார். அதன்பின்னும் அந்த நடிகை இருவரை சந்தோஷப்படுத்தி வந்தும் மார்க்கெட்டை இழந்து போனார். கேரியரை தொலைத்த நடிகையை மாஸ் ஹீரோவும், ரொமாண்டிக் ஹீரோவும் துளிக்கூட கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.