சும்மால்லாம் வர முடியாது, காசு தந்தால் போதும்.. அரசியல்வாதியிடம் பேரம் பேசி மகிழ்வித்த நடிகை..
சினிமாவில் பல நடிகைகள் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய விருப்பம் தெரிவித்து அதை நிறைவேற்றி வாய்ப்பினை பெற்று வருகிறார்கள். அந்தவகையில் அரசியல் வாதி ஒருவர் பல நடிகைகளை தன் வலையில் வீழ்த்தி விடுகிறாராம். அப்படி வரும் நடிகைகளுக்கு காசு கொடுக்காமல் கூட காரியத்தை சாதித்துவிடுகிறாராம்.
அந்தவகையில் அக்கா, அண்ணி ரோலில் நடிக்கும் ஒரு நடிகை தன் அழகால் அரசியல் வாதியின் வலையில் மாட்டிக்கொண்டுள்ளாராம். சின்ன வயது அதுவும் மகள் வயது நடிகையிடம் இப்படியா ஆசை வரும் என்று நண்பர்கள் கூறியும் அவர் விடவில்லையாம்.
ஆனால் பிடிவாதம் பிடித்த அந்த நடிகை யாராக இருந்தால் என்ன காசு கொடுத்தால் போதும் சும்மா வர முடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம். அவரும் அதுதான் முக்கியம் என்று நடிகை கேட்ட பணத்தை கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். சின்ன ஹீரோயினுக்கு இப்படியா என்று இந்த விசயம் கோலிவுட்டில் பரவ ஆரம்பித்துள்ளது.