வாய்ப்பிற்காக எல்லைமீறும் போட்டோஷூட்! அப்பவே இதை பண்ணிருக்கலாமே அம்மணி..
gossips
tamilactress
By Jai
தமிழில் முன்னணி நடிகருடன் ஓடும் பெயர் கொண்ட படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் தான் அந்த அம்மணி. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான முகப்பாவனை கொண்ட நடிகையாக திகழ்ந்து வந்தவர்.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இரு திருமணங்களும் தோல்வியடைந்ததால் கஷ்டத்தில் சினிமாவை விட்டு விலகி சென்றுவிட்டார்.
இடையில் ஒருசில படங்களில் நடித்தும் வந்த அம்மணி மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது க்ளாரில் முழுவதுமாக காட்டி போட்டோஷூட்டில் இறங்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதை அப்பவே செஞ்சிருக்கலாமே மேடம் என்று கூறி வருகிறார்களாம்.