மாடர்ன் லுக்கில் அசத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! போட்டோஷூட் புகைப்படங்கள்..

Aishwarya Rajesh Photoshoot Tamil Actress Actress
By Jai Oct 09, 2025 05:45 PM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

மாடர்ன் லுக்கில் அசத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! போட்டோஷூட் புகைப்படங்கள்.. | Actress Aishwarya Rajesh Recent Gold Dress Photos

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்கள் நடித்து வரும் இவரது நடிப்பில் கடைசியாக தெலுங்கில் Sankranthiki Vasthunam என்ற படம் வெளியானது.

இந்நிலையில், நியூ லுக்கில் எடுத்த மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery