திருமணமாகி குழந்தை பெற்றபிறகு குறையாத கிளாமர்!! நடிகை ஆலியா பட்டின் போட்டோஷூட்

Alia Bhatt
By Edward Feb 28, 2023 01:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். இயக்குனர் மகேஷ் பட்டின் மகளாக தற்போது பிஸியாக நடித்து வரும் ஆலியா பட், நடிகர் ரன்பிர் கபூரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இருவரும் ஒன்றாக பல படங்களில் நடித்து வந்த போது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றுக்கொண்ட ஆலியா பட் மீது பல விமர்சனங்கள் ஏழுந்தது. கடந்த நவம்பர் மாதம் ராஹா என்ற பெண் குழந்தையை பெற்றார்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் ஆர்வம் கொண்டு பிஸியாக இருக்கும் ஆலியா கிளாமரில் தாராளம் காட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.