சீரியல் நடிகை ஆல்யாவின் காலில் இவ்வளவு பெரிய தழும்பா!! என்ன காரணம்..
Serials
Alya Manasa
Tamil TV Serials
Actress
By Edward
சின்னத்திரையில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதீத கவனம் ஈர்த்தவர் ஆல்யா மானசா.
நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆல்யா, இரு குழந்தைகளை பெற்றெடுத்து அதன்பின்பும் இனியா என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆல்யா வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் அவரது இடது காலில் பெரிய தழும்பு இருப்பதை கண்டு ரசிகர்கள் என்ன ஆச்சி என்ற கேள்வியை எழுப்பினர்.
சில ஆண்டுகளுக்கு முன் கபடி போட்டியின் போது இடது காலில் எலும் முறிந்து அதை சரிசெய்ய காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது அது சரியாகிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
