நடிகை அமலா பால் ரிட்டர்ன்ஸ்!! டி-சர்ட்டில் ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படங்கள்..
Amala Paul
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
அமலா பால்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆடு ஜீவிதம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில், திருமணத்திற்கு பின் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால், டீசர்ட் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துளார் அமலா பால்.
புகைப்படங்கள்..



