லோ நெக்கில் சுடிதார் அணிந்து நடிகை அமலாபால் வெளியிட்ட போட்டோ

Amala Paul
By Yathrika Dec 05, 2022 08:46 AM GMT
Report

நடிகை அமலாபால்

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களை ரசிக்க வைத்தவர் நடிகை அமலாபால்.

ஆரம்பத்தில் இருந்து தரமான படங்களாக நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஏ.எல். விஜய் அவர்களுடன் விவாகரத்திற்கு பிறகு சரியான ஹிட் படங்களை கொடுக்கவில்லை. மாறாக நிறைய போட்டோ ஷுட்கள் தான் நடத்தி வருகிறார்.

இப்போது மிகவும் லோ நெக்கில் சுடிதார் அணிந்து போட்டோ ஷுட் நடத்த அது ரசிகர்களிடம் வைரலாகிறது. .