என்ன சிம்ரன் இதெல்லாம்.. விளம்பரத்திற்காக பெட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்..

Amala Paul Indian Actress
By Edward Jul 26, 2022 10:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமாகி பின் சர்ச்சையில் சிக்கினார். அப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அமலா பால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் கே எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில ஆண்டுகளில் அமலாபால் நடவடிக்கை பிடிக்காமல் ஏஎல் விஜய் விவாகத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்கு பின் மார்க்கெட் இழந்து படவாய்ப்புகள் இல்லாமல் சொந்த ஊருக்கே சென்று நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்தார்.

அதன்பின் பிட்டா காதலு என்ற வெப் தொடரில் நடித்தும் நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தும் ஷாக் கொடுத்தார். தற்போது காடவர் என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை விளம்பரப்படுத்த இணையத்தில் படுக்கையில் சிரித்தப்படி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.