டூபீஸ் ஆடை!! ஆற்றில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அமலா பால்..
சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த நடிகை அமலா பால் மைனா படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அப்படத்திற்கு பின் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வந்த அமலா பால் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்து வந்தார்.
இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளில் அமலா பால் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
அதன்பின் மார்க்கெட் இழந்த அமலா பால் வேறொருவரை காதலித்து திருமணம் செய்து, பின் அதை மறுத்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்த அமலா பால், பல மாதங்களாக எந்த பதிவையும் போடாமல் இருந்தார்.
தற்போது கவர்ச்சி ஆடைகளை அணிந்து கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது கோவாக்கு சென்றுள்ள அமலா பால் நடுகாட்டு ஆற்றில் பிகினி ஆடையணிந்து குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.



