நச்சின்னு அழுத்தி ஒரு லிப்லாக்!! HD புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்..

Amala Paul Tamil Actress Actress
By Edward Oct 30, 2023 03:15 PM GMT
Report

சிந்து சமவெளி படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால், மைனா படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். அதன்பின் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார்.

நச்சின்னு அழுத்தி ஒரு லிப்லாக்!! HD புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்.. | Actress Amala Paul Post Romantic Photos With Lover

விவாகரத்துக்கு பின் ஜாலியாக இருந்த அமலா பால், பவீந்தரசிங் என்பவருடன் தொடர்பில் இருந்து போட்டோஷூட்டுக்காக இரண்டாம் திருமணம் செய்தார்.

தற்போது கவர்ச்சியில் ஊர்சுற்றியும், நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று இருந்து வந்த அமலா பால் தன்னுடைய நீண்டகால நண்பர் ஜகத் தேசையை காதலிப்பதாக கூறி அவரது பிறந்தநாளுக்கு முத்தமிட்டு மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

பெண்கள் அந்த இடத்தை மூடி வைப்பதால் தான் பிரச்சனை!! கோமாளி பட நடிகை ஓப்பன் டாக்..

பெண்கள் அந்த இடத்தை மூடி வைப்பதால் தான் பிரச்சனை!! கோமாளி பட நடிகை ஓப்பன் டாக்..

தற்போது அவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்து லிப்லாக் கொடுத்த புகைப்படத்தை நடிகை அமலா பால் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery