விவாகரத்துக்கு பின் காதலருடன் 2-ஆம் திருமணம்!! வளைக்காப்பு புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்

Amala Paul Tamil Actress
By Edward Dec 08, 2023 04:09 AM GMT
Report

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார்.

அதன்பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

விவாகரத்துக்கு பின் காதலருடன் 2-ஆம் திருமணம்!! வளைக்காப்பு புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால் | Actress Amala Paul Post Valaikaapu Photos Insta

அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊர்சுற்றி நண்பர்களுடன் பார்ட்டி என்று இருந்து வந்தார். சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த அமலா பால், நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால், கணவருடன் கைக்குழந்தையை வைத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

அழுக்கான உள்ளாடையை எடுத்து அப்படி செய்ய விரும்பவில்லை... ஷீத்தல் பிரிவு குறித்து பப்லு பிரித்விராஜ் பேச்சு

அழுக்கான உள்ளாடையை எடுத்து அப்படி செய்ய விரும்பவில்லை... ஷீத்தல் பிரிவு குறித்து பப்லு பிரித்விராஜ் பேச்சு

தற்போது அவரின் தோழியும் நடிகையுமான Pearle Maaney-வின் வளைக்காப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அமலா பால்.