குழந்தை பெற்றும் குறையாத கிளாமர் !! சேலையில் நடிகை அமலா பாலின் போட்டோஸ்..

Amala Paul Tamil Actress Actress
By Jai May 04, 2026 07:30 AM GMT
Report

அமலா பால்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

குழந்தை பெற்றும் குறையாத கிளாமர் !! சேலையில் நடிகை அமலா பாலின் போட்டோஸ்.. | Actress Amala Paul Recent Saree Photos Post

இதன்பின் வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து மகன், கணவருடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.

தற்போது க்யூட்டான லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அமலா பால்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery