வெற்றிப்பெற்ற தவெக விஜய்க்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து...அட இந்த நடிகருமா..
Jiiva
Vijay
Vikram
Thamizhaga Vetri Kazhagam
Tamil Nadu Election 2026
By Jai
தவெக தலைவர் விஜய்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தவெக தலைவர் விஜய் கிட்டத்தட்ட 109 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறார். விஜய் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று மிகப்பெரிய சாதனையை பெற்றுள்ளார்.

இதனால் தவெக கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் என கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்யின் இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
யார் யார் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்..
திரைப்பிரபலங்கள் வாழ்த்து







