கிளாமர் ஆடையில் படுமோசமான போஸ்!! தனுஷ் பட நடிகை அமைரா போட்டோஷூட்..
Dhanush
Tamil Actress
Actress
By Edward
நடிகர் தனுஷ் நடிப்பில் 2015ல் வெளியான அனேகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அமைரா தஸ்தூர்.
இப்படத்தினை தொடர்ந்து இந்தி பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்ததோடு கிளாமரில் தாராளம் காட்டி நடித்தும் வந்தார்.
சமீபத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த அமைரா, பிரபுதேவாவின் பகீரா படத்தில் கிளாமர் ரோலில் நடித்து பிகினி ஆடையில் வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது ஹாட் போஸ் கொடுத்து இணையத்தில் அதிரவைத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
WTZB2T