உச்சக்கட்ட கவர்ச்சியில் முரட்டுத்தனமான போஸ்!! ஷாக் கொடுத்த தனுஷ் பட நடிகை அமைரா..

Dhanush Tamil Actress Actress
By Edward Oct 28, 2023 02:00 PM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் 2015ல் வெளியான அனேகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அமைரா தஸ்தூர். இப்படத்தினை தொடர்ந்து இந்தி பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்ததோடு கிளாமரில் தாராளம் காட்டி நடித்தும் வந்தார்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் முரட்டுத்தனமான போஸ்!! ஷாக் கொடுத்த தனுஷ் பட நடிகை அமைரா.. | Actress Amyra Dastur Latest Over Glamour Photos

சமீபத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த அமைரா, பிரபுதேவாவின் பகீரா படத்தில் கிளாமர் ரோலில் நடித்து பிகினி ஆடையில் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது ஹாட் போஸ் கொடுத்து இணையத்தில் அதிரவைத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சூர்யாவுடன் சேர நினைத்த அசின், முட்டுக்கட்டையாக இருந்த ஜோதிகா..சோகத்தில் வாடிய நடிகை

சூர்யாவுடன் சேர நினைத்த அசின், முட்டுக்கட்டையாக இருந்த ஜோதிகா..சோகத்தில் வாடிய நடிகை

தற்போது க்ளோசப்பில் முரட்டுத்தனமான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ஷாக் கொடுத்திருக்கிறார்.