கருப்புநிற பேக்லஸ் ஆடையில் நடிகை அமேரா தஸ்தூர்!! புகைப்படங்கள்..

Photoshoot Indian Actress Tamil Actress Actress Amyra Dastur
By Edward Mar 29, 2026 05:45 AM GMT
Report

அமேரா தஸ்தூர்

இந்தியில் வெளிவந்த Issaq படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமேரா தஸ்தூர். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கருப்புநிற பேக்லஸ் ஆடையில் நடிகை அமேரா தஸ்தூர்!! புகைப்படங்கள்.. | Actress Amyra Dastur Recent Black Dress Photoshoot

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து பிரபு தேவாவுடன் இணைந்து பகீரா என்கிற படத்தில் நடித்திருந்தார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் அமேரா தஸ்தூர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும், கருப்புநிற பேக்லஸ் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery