மாடர்ன் லுக்கில் மிரட்டும் நடிகை அமைரா தஸ்தூர்..ரீசெண்ட் போட்டோஷூட்...

Tamil Actress Actress Amyra Dastur
By Edward Sep 14, 2025 07:32 AM GMT
Report

அமைரா தஸ்தூர்

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். அதை தொடர்ந்து, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிப்படங்களில் கவனம் கொடுத்து நடித்து வந்தார். கடைசியாக தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார்.

மாடர்ன் லுக்கில் மிரட்டும் நடிகை அமைரா தஸ்தூர்..ரீசெண்ட் போட்டோஷூட்... | Actress Amyra Dastur Recent Photoshoot Post

இதனையடுத்து பஞ்சாபி படங்களில் நடித்து வந்தார். தனியாக யூடியூப் சேனலில் பல விசயங்களை பேசி வரும் அமைரா, கிளாமர் போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார் அமைரா தஸ்தூர்.