மூக்குத்தி அம்மன் 2 ஸ்பெஷல்.. நடிகை நயன்தாரா வெளியிட்ட போட்டோஷூட்

Nayanthara Photoshoot
By Karthick Raja Nov 03, 2026 01:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா நடிப்பில் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படம் வெற்றிபெற வேண்டும் என்று, சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery