ஜனநாயகன் இல்ல, ஜவ்வு நாயகன்!! விஜய்யை படுமோசமான கலாய்த்த சாட்டை துரைமுருகன்..
Vijay
H. Vinoth
Tamil Actress
Actress
JanaNayagan
By Jai
ஜனநாயகன்
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் நேற்று ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழகத்தில் மட்டும் ஒருநாளில் 9 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை இணையதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ஆனந்தி ஜனநாயகன் படம் குறித்து எமோஷனலாக பேசி அழுது வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதாவது, பல படங்களில் நான் நடித்த சீனை கட் செய்துள்ளார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஜனநாயகன் படத்தில் நான் நடித்த சீனை எடிட் செய்யப்பட்டது கஷ்டமாக இருக்கிறது என்று அழுதபடி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் ஆனந்தி.