நடிகை அனன்யா பாண்டேவின் ரீசெண்ட் கிளாமர் புகைப்படங்கள்..

Photoshoot Ananya Panday Tamil Actress Actress
By Edward Mar 27, 2026 11:06 AM GMT
Report

அனன்யா பாண்டே

பாலிவுட் சினிமாவில் தற்போது இளம் நடிகைகள் தற்போது பலர் அறிமுகமாகிய சில படங்களில் டாப் நடிகையாக வலம் வருகிறார்கள். அப்படி 2019ல் வெளியான Student of the Year 2 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனன்யா பாண்டே.

நடிகை அனன்யா பாண்டேவின் ரீசெண்ட் கிளாமர் புகைப்படங்கள்.. | Actress Ananya Panday Recent Photoshoot Post

இப்படத்தை தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் நடித்து வரும் Call Me Bae Season 2 என்ற அமேசான் பிரைம் வெப் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery