சிகப்புநிற ஆடையில் அனன்யா பாண்டேவின் கிளாமர் கிளிக்ஸ்..

Photoshoot Bollywood Indian Actress Ananya Panday Actress
By Jai Jul 16, 2026 05:45 PM GMT
Report

அனன்யா பாண்டே

2019ல் வெளியான Student of the Year 2 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனன்யா பாண்டே.

இப்படத்தை தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் நடித்து வரும் Call Me Bae Season 2 என்ற அமேசான் பிரைம் வெப் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது, சிகப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.