கார் விளம்பரத்திற்காக இப்படியொரு கிளாமர் போஸ்! நடிகை அனன்யா பாண்டேவின் போட்டோஷூட்...

Bollywood Ananya Panday Actress Poorna
By Edward Nov 30, 2022 06:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று பிரபலமானவர்களின் வரிசையில் இருப்பவர் நடிகை அனன்யா பாண்டே. Student of the Year 2 கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார். தற்போது டிரீம் கேர் 2 படத்தில் நடித்து வரும் அனன்யா பாண்டே கிளாமரில் எல்லைமீறி நடித்தும் வருகிறார்.

அதேசமயம் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்து மிரள வைத்தும் வருகிறார். தற்போது மகேந்திர கம்பெனி லான்ச் செய்துள்ள புதிய காரின் அறிமுக விழா விளம்பரத்தில் நடித்து வியக்க வைத்துள்ளார்.

அந்த நிகழ்ச்சிக்கு கிளாமர் ஆடையில் சென்றுள்ள வீடியோவையும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் அனன்யா பாண்டே.