வெறும் அந்த ஆடையுடன் சிக்ஸ்பேக் காட்டும் நடிகை ஆண்ட்ரியா!! கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்..
பச்சக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியதோடு பாடகியாகவும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா.
நல்ல வரவேற்பு பெற்று வந்த ஆண்ட்ரியா தரமணி, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஷ்பரூபம், வடசென்னை, அரண்மனை, அவள், மாஸ்டர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தும் பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியும் வந்தார்.
தற்போது பிசாசு 2, மாளிகை, நோ எண்ட்ரி, கா உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். ஆண்ட்ரியாவின் ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் இசையமைப்பாளர் அனிரூத்துடன் காதலில் இருந்து சர்ச்சையில் சிக்கினார்.
அதன்பின் தவறான உறவில் இருந்ததாகவும் அவரே பேட்டியொன்றில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து சிக்ஸ்பேக் காமித்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

