குட்டை ஆடையில் பீச் ஓரம் போஸ் கொடுக்கும் விஜய் பட நடிகை.. கிறங்கும் இளசுகள்
Andrea Jeremiah
By Dhiviyarajan
பிரபல பாடகியாக வலம் வந்த ஆண்ட்ரிய, 2007 -ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ஆண்ட்ரிய, நடிப்பை தாண்டி பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல பன்முகங்களைக் கொண்டவராக இருக்கிறார்.
ஹாட் கிளிக்ஸ்
சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடையில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஆண்ட்ரிய, சமீபத்தில் பீச் ஓரத்தில் குட்டை ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
அந்த போட்டோகளை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் புகைப்படத்திற்கு இளைஞர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.
இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.