பனியன் அணிந்து டாப் ஆங்கிள் போஸ்!! நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட கவர்ச்சி கிளிக்ஸ்..

Andrea Jeremiah Tamil Actress
By Edward Dec 30, 2023 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

பனியன் அணிந்து டாப் ஆங்கிள் போஸ்!! நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட கவர்ச்சி கிளிக்ஸ்.. | Actress Andrea Latest Top Angle Photo Post Viral

அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின் அவரை விடு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

முதுகில் ஓங்கி அடித்த புஸ்ஸி ஆனந்த், தடுமாறி கீழே விழுந்த விஜய்.. இதோ வீடியோ

முதுகில் ஓங்கி அடித்த புஸ்ஸி ஆனந்த், தடுமாறி கீழே விழுந்த விஜய்.. இதோ வீடியோ

வெளிநாட்டு கச்சேரி என்று பிஸியாகவும் இருக்கும் ஆண்ட்ரியா தற்போது பனியன் அணிந்தபடி டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.