முதலமைச்சர் விஜய் மகன் ஜேசனுக்கு இப்படியொரு பிரச்சனை இருக்கு!! போட்டுடைத்த சிக்மா பட நடிகர்...

Gossip Today jason sanjay C Joseph Vijay
By Jai Sep 22, 2026 12:00 PM GMT
Report

சிக்மா

இயக்குநர் அவதாரம் எடுத்த முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். சந்தீப் கிஷன் நடிப்பில் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

முதலமைச்சர் விஜய் மகன் ஜேசனுக்கு இப்படியொரு பிரச்சனை இருக்கு!! போட்டுடைத்த சிக்மா பட நடிகர்... | Vijay Son Jason Sanjay Had This Issue Anbuthasan

கோலமாவு கோகிலா, ஜோ, மீசைய முருக்கு, ஓ மணப்பெண்ணே, ஜாம்பி, அமரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் அன்புதாசனும் சிக்மா படத்தில் நடித்துள்ளார். ஸ்மைல் சேட்டை விக்னேஷ் காந்த் டீமில் இருந்த அன்புதாசன், ஜேசன் சஞ்சய் குறித்த சீக்ரெட்டான ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அன்புதாசன்

அதில், பொதுவாக எனக்கு கை வியர்த்து ஈரமாகும் பிரச்சனை இருக்கு. அதனால், யாரை பார்த்தாலும் கைக்கொடுக்க மாட்டேன். வணக்கம் மட்டுமே வைப்பேன். ஜேசன் சஞ்சய்யை மீட் பண்ணும்போது அவர் ஹாய் பிரதர் என்று கை கொடுத்தார். நானும் மறுக்க முடியாமல் கைக்கொடுத்தேன்.

முதலமைச்சர் விஜய் மகன் ஜேசனுக்கு இப்படியொரு பிரச்சனை இருக்கு!! போட்டுடைத்த சிக்மா பட நடிகர்... | Vijay Son Jason Sanjay Had This Issue Anbuthasan

உடனடியாக அவரது கையும் ஈரமாக இருந்ததை அறிந்து, உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கா என்று கேட்டேன். அப்படித்தான் எங்களுடைய முதல் மீட்டிங், கான்வர்சேஷன் நடந்தது.

அவர் இதற்காக என்ன பண்ணீங்க என்று கேட்டதற்கு, அதெல்லாம் ஒன்னும் பண்ணல ப்ரோ, ஏதாவது ட்ரீட்மெண்ட் எடுத்தாலும் செட்டாகல என்றார். பதிலுக்கு நான், அக்குபஞ்சர் எல்லாம் ட்ரை பண்ணேன் எதுவும் ஒர்க்கவுட்டாகல என்றது, என்ன ட்ரீட்மெண்ட் என்று கேட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, அக்குபஞ்சர் எல்லாம் ட்ரை பண்ணேன் எதுவும் ஒர்க்கவுட்டாகல என்று ஜேசன் சொன்னதாக அன்புதாசன் தெரிவித்துள்ளார்.