இளம் வயதில் கொள்ளை கொள்ளும் அழகு.. நடிகை அனிகா சுரேந்தர் லேட்டஸ்ட்
Photoshoot
Anikha Surendran
Actress
By Bhavya
அனிகா சுரேந்தர்
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகிகளில் ஒருவர் அனிகா சுரேந்தர். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தவர் 2014ம் ஆண்டு என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா பக்கம் வந்தார்.
அதன்பின் நானும் ரவுடித்தான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன், பிடி சார் என பல படங்கள் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. தற்போது, சேலையில் அனிகா வலம் வரும் போட்டோஸ். இதோ,




