கவர்ச்சியில் அடுத்தக்கட்டத்திற்கு சென்ற அஜித்தின் ரீல் மகள், எப்படியெல்லாம் போட்டோஷுட் பாருங்க

Anikha Surendran Tamil Actress
By Tony May 09, 2023 05:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விஸ்வாசம், மிருதன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா. இவருக்கு தற்போது 18 வயது தாண்டி விட்டது.

இந்நிலையில் அனிகா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இவர் போட்டோஷுட் என்றாலே செம்ம கியூட் ஆக இருக்கும்.

ஆனால், இவர் தற்போது படங்களிலேயே முத்தக்காட்சியில் துணிந்து நடித்தார். தற்போது போட்டோஷுட்டிலும் ஹாலிவுட் ஹீரோயின்கள் போல் போஸ் கொடுக்க தொடங்கிவிட்டார்.

இதோ அந்த போட்டோஷுட் புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGallery