நடிகையானதும் அப்படியே மாறிய அஜித் ரீல் மகள்!! வாய்ப்பிளக்க வைக்கும் 18 வயதான நடிகை அனிகா!!

Anikha Surendran
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடிகை திரிஷாவின் மகளாக நடித்து தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியனார் அனிகா சுரேந்திரன்.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த அனிகா, அஜித் - நயன் தாராவிற்கு மகளாக விசுவாசம் படத்தில் நடித்து அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தார்.

நடிகையானதும் அப்படியே மாறிய அஜித் ரீல் மகள்!! வாய்ப்பிளக்க வைக்கும் 18 வயதான நடிகை அனிகா!! | Actress Anikha Photoshoot For Buttabomma Promotion

இப்படத்தில் கிடைத்த வரவேற்பால் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இடையில் கிளாமர் பக்கம் சென்று 18 வயது ஆவதற்கு முன்பே வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்தார்.

இதன்மூலம் புட்ட பொம்மா மற்றும் ஓ மை டார்லிங் போன்ற படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி நடித்து வந்தார். தற்போது 18 வயதை எட்டியதும் ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து நயன் தாரா லுக்கிற்கு மாறிவிட்டார்.

தற்போது புட்ட பொம்மா படத்தின் பிரமோஷன் வேலைகளில் இருந்து வரும் அனிகா, க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.