20 வயது அனிகா சுரேந்திரன்-ஆ இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க..

Photoshoot Anikha Surendran Tamil Actress Actress
By Edward Jun 20, 2025 04:15 AM GMT
Report

அனிகா சுரேந்திரன்

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.

20 வயது அனிகா சுரேந்திரன்-ஆ இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க.. | Actress Anikha Surendran Recent Photoshoot Post

அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, ஒருக்கட்டத்தில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வியக்க வைத்தார். பின் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

ஒருசில படங்களில் நடித்து வரும் அனிகா, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery