21 வயது அனிகா சுரேந்திரனின் ரீசெண்ட் க்யூட் புகைப்படங்கள்..

Photoshoot Anikha Surendran Tamil Actress Actress
By Jai Apr 28, 2026 10:00 AM GMT
Report

அனிகா சுரேந்திரன்

என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற அஜித் குமாரின் படங்களுக்கு அவருக்கு மகள் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

சுட்டிக் குழந்தையாக இருந்த அனிகா, தன்னுடைய 14 வயதில் இருந்தே போட்டோஷூட் பக்கம் சென்று இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாறினார்.

21 வயது அனிகா சுரேந்திரனின் ரீசெண்ட் க்யூட் புகைப்படங்கள்.. | Actress Anikha Surendran Recent Photoshoot Post

குட்டி நயன் தாரா என்று கூறப்பட்டு வந்த அனிகா, 17 வயதில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகினார். குட்ட பொம்மா, ஓ மை டார்லிங், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார் அனிகா.

அதன்பின் கிளாமர் லுக்குக்கு மாறி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார். தற்போது 21 வயதாகும் அனிகா, க்யூட் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGallery