குட்டி நயன்தாரா-வின் கலக்கல் ட்ரெண்டிங் போட்டோஷு

Photoshoot Anikha Surendran
By Tony Dec 23, 2024 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிகா.

அதை தொடர்ந்து விஸ்வாசம் படம் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் சென்றடைந்த இவர், மிருதன் படத்தில் ஜெயம் ரவி தங்கையாக நடித்தவர்.

குட்டி நயன்தாரா-வின் கலக்கல் ட்ரெண்டிங் போட்டோஷு | Actress Anikha Surendran Trendy Photoshoot

இந்நிலையில் அனிகா 18 வயது தாண்டியதும் தைரியமாக சில கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தார்.

அதோடு இவரின் போட்டோஷுட் எப்போதும் செம ட்ரெண்டிங் ஆகும், அந்த வகையில் இவர் ரீசண்ட் ஆக எடுத்த போட்டோஷுட்டை நீங்களே பாருங்களேன்...