நடிகை அஞ்சு குரியனின் ரீசெண்ட் கிளாமர் போட்டோஷூட்..
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
Anju Kurian
By Jai
அஞ்சு குரியன்
தென்னிந்திய சினிமாவில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை அஞ்சு குரியன். தமிழில் வெளியான நேரம் மற்றும் சென்னை 2 சிங்கப்பூர், சில நேரங்களில் சில மனிதர்கள், ஓ எந்தன் பேபி, அதர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சு குரியன், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.
தற்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.
போட்டோஷூட்










