கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை அஞ்சு குரியன்!! ரீல்ஸ் வீடியோ..
Instagram
Tamil Actress
Actress
Anju Kurian
By Jai
அஞ்சு குரியன்
நேரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சு குரியன். சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், அதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அஞ்சு குரியன்.

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சு குரியன், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.
சிகப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.