சேலையில் படுகவர்ச்சி!! வீடியோவை வெளியிட்டு கிரங்கடிக்கும் தனுஷ் பட நடிகை
Anupama Parameswaran
Actress
By Edward
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள்.
அப்படி குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார்.
அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார். தற்போது சைரன் படத்தில் பிஸியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் அனுபமா, தற்போது சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.