42 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் அனுஷ்காசெட்டி!! வாய்ப்பில்லாமல் இத்தனை கோடி சொத்தா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றியதால் இன்று வரை அவரால் அதிலிருந்து மீண்டு வரவில்லை. பாகுபலி 1 படத்திற்கு பின் உடல் எடை கூடியும் வயது கூடியதாலும் படவாய்ப்பினை இழந்து வந்தார்.
சினிமா வாழ்க்கை அப்படியென்றால் திருமண வாழ்க்கையும் தற்போது வரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. சமீபத்தில் 42 வயதை எட்டிய அனுஷ்கா இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகர் பாகுபலியுடன் காதலில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.பிரபாஸ் குடும்பத்தில் எதிர்ப்பு வந்தால் அதுவும் தள்ளிச்சென்றது. தற்போது அனுஷ்கா ஷெட்டி நடிகர் பிரபாஸ்-ஐ 2024ல் கரம் பிடிக்க முடிவெடுத்துள்ளார்களாம்.
சினிமா கலை இயக்குனர்களை வைத்து வித்தியாசமான செட்டமைத்து அதிக பொருட் செலவில் திருமணத்தை நடத்தவும் திட்டம் போட்டுள்ளார்களாம்.
இந்நிலையில் அனுஷ்கா செட்டியில் மொத்த சொத்து மதிப்பு 2023 வரை நிகர மதிப்பில் சுமார் 133 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிஎம்டபிள்யூ 6, ஆடி கியூ 5, 59, ஏ6, ஜீப் கம்பாஸ், 20 லட்சம் மதிப்புள்ள டயோட்டா போன்ற கார்களும் பெங்களூரிவில் பங்களாவும் இருக்கிறது.