நடிகைகளின் கவர்ச்சியை பார்த்து ஆண்களை அதை பண்றாங்க!! நடிகை அனுயா இப்படி சொல்லிட்டாரே..

Anuya Bhagvath Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 07, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

ஜீவா நடிப்பில் கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான "சிவா மனசுல சக்தி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தான் அனுயா பகவத். அதன்பின், சம்பவம், நகரம் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

நடிகைகளின் கவர்ச்சியை பார்த்து ஆண்களை அதை பண்றாங்க!! நடிகை அனுயா இப்படி சொல்லிட்டாரே.. | Actress Anuya Y Bhagwat Open Talk

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அனுயா, ""என்னுடைய மார்பிங் வீடியோ வெளியான சமயத்தில் நான் மிகுந்த மனவுளைச்சலில் இருந்தேன். தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. மனவுளைச்சலில் இருந்து மீண்டு வர காரணமாக இருந்தது என்னுடைய பெற்றோர் தான்".

"திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகையை பார்த்து ரசிக்கிறார்கள்.அவர்களுடைய கவர்ச்சி பிடித்திருக்கிறது. அந்த பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடும் பெண்ணை திருமணம் மட்டும் செய்துகொள்ள மாட்டார்கள்" என்று அனுயா கூறியுள்ளார்.