அவருடன் சேர்ந்து.. பார்க்க கூடாததை பார்த்துவிட்டேன்!! ஓபன்னாக பேசிய அபர்ணா தாஸ்
Indian Actress
Aparna Das
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையாளத்தில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்த அபர்ணா தாஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து டாடா படத்தில் கவினுக்கு கோடியாக நடித்திரு இருந்தார்.இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். தற்போது அபர்ணா தாஸ்க்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அபர்ணா தாஸ், " நான் ஒரு முறை என்னுடைய ஆண் நண்பருடன் தப்பான படத்திற்கு சென்று விட்டேன். ஒரு பையன் கூட பார்க்க முடியாத படம். அவர் என்னுடைய ஸ்கூல் நண்பர் தான் இருந்தாலும் ஒரு பெண்ணும் பயனும் பார்க்க முடியாத படம் தான் அது. ஆனால் அது என்ன படம் என்று நான் சொல்ல மாட்டேன்" என்று அபர்ணா தாஸ் கூறியுள்ளார்.