பேட் கேர்ள் பட நடிகை!! அஞ்சலி சிவராமனின் மாடர்ன் லுக் கிளிக்ஸ்..
Tamil Actress
Actress
Bad Girl
By Edward
பேட் கேர்ள்
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அனுராக் காய்ஷப் தயாரிப்பில் உருவாகி பல சர்ச்சைகளில் சிக்கிய படம் தான் பேட் கேர்ள்.
பள்ளி சிறுமியை பற்றிய சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றதால், அப்படத்தின் டீசரை டெலீட் செய்யவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்திரவிட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் படம் ரிலீஸாகி கொண்டாடப்படவில்லை என்றாலும் ஓடிடி தளத்தில் வெளியானப்பின் அவரது நடிப்பை பாராட்டினார்கள்.

அஞ்சலி சிவராமன்
இப்படத்தில் நடித்த அஞ்சலி சிவராமன் பலராலும் கவனத்தை ஈர்த்தார். படத்தில் தான் அப்படி என்றால் நிஜ வாழ்க்கையில் மாடர்ன் லுக்கில் அசத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.









