3வது குழந்தை கர்ப்பத்தின் 8வது மாசத்தில் இழந்தேன்!! நடிகை ஆஷா சரத்தின் மறுப்பக்கம்...

Pregnancy Tamil Actress Actress
By Edward Apr 02, 2026 01:45 PM GMT
Report

ஆஷா சரத்

தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் நடிகை ஆஷா சரத் தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தின் வேதனைகளை பகிர்ந்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில், தன்னுடைய 3வது குழந்தையை கர்ப்பத்தின் 8வது மாதத்தில் இழந்தது பற்றி வேதனையுடன் கூறியிருக்கிறார்.

3வது குழந்தை கர்ப்பத்தின் 8வது மாசத்தில் இழந்தேன்!! நடிகை ஆஷா சரத்தின் மறுப்பக்கம்... | Actress Asha Sharath Heartbreaking Loss Her Child

குழந்தையை இழந்தப்பின் உடல் மற்றும் மனம் ரீதியான வலிகளை தான் அனுபவித்ததாகவும் அது ஒரு பயங்கரமான அதிர்ச்சியான காலக்கட்டம் என்றும் கூறியிருக்கிறார்.

கர்ப்பகால இழப்பு போன்ற கடினமான நேரங்களில் ஒரு பெண்ணுக்கு கணவரின் ஆதரவு தான் மிகவும் முக்கியம் என்றும் ஆஷா சரத் தெரிவித்துள்ளார். த்ரிஷ்யம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஆஷா த்ரிஷ்யம் 3 படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.