டிரான்ஸ்பரண்ட் ஆடையில் இப்படியொரு போஸ்!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் அதுல்யா ரவி!!
Athulya Ravi
Indian Actress
By Edward
தமிழ் சினிமாவில் காதல் கண்கட்டுதே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அதுல்யா ரவி.
இப்படத்தினை அடுத்து ஏமாளி படத்தில் படுகிளாமராக நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.
பின் அடுத்த சாட்டை, கேப்மாறி, நாடோடிகள், வட்டம், எண்ணித்துணிக, கேடவர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை என்ற இடத்தில் இருக்கும் அதுல்யா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சரியான வரவேற்பை பெறாமல் இருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி, ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


