புதிய காதலருடன் படுக்கையறையில் துருவ் விக்ரமின் முன்னாள் காதலி? ஷாக்கிங் புகைப்படம்
Indian Actress
Tamil Actress
Actress
Dhruv Vikram
By Dhiviyarajan
துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஆதித்ய வர்ம படத்தில் ஹீரோயினாக நடித்த தமிழ் அறிமுகமானவர் தான் நடிகை பனித்தா சந்து.
இப்படத்தின் ஷூட்டிங்கின் பனித்தா சந்துவை துருவ் விக்ரம் காதலித்ததாக கூறப்பட்டது. அது மட்டுமின்றி இருவரும் ஓட்டல் ஆரையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்நிலையில் பனித்தா சந்து புதிய காதலுருடன் பெட்ரூம்மில் ரொமான்ஸ் செய்வது போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்