விவாகரத்துக்கு இத்தனை நடிகைகள் காரணமா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லைப்பா..

samantha divorce dhanush shrutihaasan aiswaryarajinikanth
3 மாதங்கள் முன்
Edward

Edward

18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக முன்னணி நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் நேற்றிரவு தெரிவித்திருந்தார். அவரை போல் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சமுகவலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டார். இந்த செய்தி சினிமாத்துறையை தாண்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் என்ன என்று பலர் குழம்பி புதுப்புது காரணங்களை கூறி வருகிறார்கள். திருமணத்திற்கு முன்பே சில பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் 3 படத்தின் போது ஸ்ருதிஹாசனுடன் நெருக்கமாக தனுஷ் நடித்திருந்தார். அப்படி நடிக்க வைத்த ஐஸ்வர்யாவுக்கு அதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது குடும்பத்தார் சமரசம் செய்து வைத்தார்களாம்.

இதையடுத்து இரவு பார்ட்டியின் போது நடிகைகளுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் சுச்சி லீக்ஸ் மூலம் லீக்கானது.

இதுவும் ஒரு காரணமாக இருந்தது என்றும் தற்போது போயர்ஸ் கார்டனில் புதிய வீடு கட்டி வரும் தனுஷிற்கு இதனால் கோடிக்கணக்கில் கடன் இருந்தது.

அதை சமாளிக்க ரஜினிகாந்திடம் கேட்டதற்கு அவர் கைவிரித்து விட்டாராம். இதனால் தன்ஷ் இப்படியான முடிவினை எடுக்க பேசியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதைவிட முக்கிய காரணமாக இருப்பது தங்கமகன் படத்தின் போது சமந்தாவுடன் நெருக்கம் காட்டி வந்ததால் தானாம். இதற்கும் சில கருத்து வேறுபாடுகள் உருவாகியது எனவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை அமலா பால் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்ற செய்தியும் வெளியானது. இதற்கு விஐபி படத்தின் போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படமும் நெருக்கமும் தானாம். சமீபத்தில் டிடி கூட இரவில் தனுஷ் வீட்டிற்கு சென்றதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.