பிரபல நடிகை பானுப்பிரியா வீட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம்

Bhanupriya Tamil Cinema
By Yathrika Mar 24, 2026 07:30 AM GMT
Report

நடிகை பானுப்பிரியா

ஆராரோ ஆரிராரோ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை பானுப்பிரியா.

பிரபல நடிகை பானுப்பிரியா வீட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம் | Actress Bhanupriya Mother Passes Away

ஒரு காலத்தில் உச்ச நடிகையாக இருந்தவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பின் வாய்ப்புகள் குறைவுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கிறார்.

பானுப்பிரியாவின் தாயார் எம்.லட்சுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார், அவருக்கு 83 வயதாம். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகை பானுப்பிரியா வீட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம் | Actress Bhanupriya Mother Passes Away