நடிகை பாவனி ஸ்ரீயின் கிளாமர் லுக் புகைப்படங்கள்..

Viduthalai Part 1 Tamil Actress Actress Viduthalai Part 2
By Jai Jul 24, 2026 10:29 AM GMT
Report

பவானி ஸ்ரீ

நடிகர் விஜய் சேதுபதி நடித்த க/பெ. ரணசிங்கம் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பவானி ஸ்ரீ. இப்படத்தினை தொடர்ந்து விடுதலை 1, 2 பாகங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை பாவனி ஸ்ரீயின் கிளாமர் லுக் புகைப்படங்கள்.. | Actress Bhavani Sre Recent Photos Post

சமீபத்தில் பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் 2 படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஒருசில படங்களில் தற்போது நடித்து வரும் பவானி ஸ்ரீ, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது கிளாமர் லுக்கில் வாயில் சிவிங்கத்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery