44 வயதில் நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை!! புகைப்படம்

Suriya Bhumika Chawla Indian Actress
By Edward Dec 17, 2022 09:11 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் 2001 ல் வெளியான படம் பத்ரி. இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகை பூமிகா சாவ்லா நடிகையாக அறிமுகமாகினார்.

இப்படத்தில் நல்ல வரவேற்பு பெற்று தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாகினார். ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டது.

சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு 2007ல் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து முக்கிய ரோலில் நடிப்பதை தவிர்த்தும் வந்தார்.

குணச்சித்திர ரோலில் நடித்து வரும் பூமிகா, சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது 44 வயதான பூமிகா நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.